CAA- அமித் ஷா ஆடும் டபுள் கேம்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 21/12/2019

2020-10-21 39

Imperfect Show Whatsapp Number: 7358389444

Clt+Alt+Clap 10:52 எவன் பார்த்த வேலடா இது 11:54 இன்றைய கீச்சுகள் 12:37 இன்றைய விருது 12:55

*இந்தியா முழுவதும் தொடர் போராட்டம் நீடிக்கிறது : சில இடங்களில் துப்பாக்கிச் சூடு 11 பேர் உ.பி-யில் மட்டும் பலி

*“இந்தியாவில் போராட்டங்கள் வெடிக்கக் காரணமே அ.தி.மு.கதான்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!


#StandwithModi #CAA_NRC_Protest #ISupportCAA_NRC #JamiaProtests #DelhiProtest #CABProtests #ISupportDelhiPolice #CitizenshipBill #CitizenshipAmendmentBill2019 #Modi #Theimperfectshow

#CAA Protest:
At least 11 people, including an 8-year-old boy, have lost their lives in Uttar Pradesh as the protests against the Citizenship (Amendment) Act turned violent in the state, officials said on Saturday. Four deaths were reported from Meerut district, while the boy was killed in a stampede in Varanasi when a violent mob was being chased by police personnel on Friday

CREDITS:
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Ramesh Kannan| Edit - Lenin | Sound Engineer - Esidor | Thumbnail art - Santhosh Charles

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShow

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Videos similaires